சொல்றது நிறுத்து வேத் அத நான் எப்பயோ மறந்துட்டேன் ஒரு வகைல உனக்கு நான் தேங்க்ஸ் தான் சொல்லனும் நீ என்ன கழட்டி விடாம இருந்திருந்தா எனக்கு மன்வீர் கடச்சிருக்க மாட்டான் அதுக்கு நான் உனக்கு தேங்க்ஸ் சொல்றேன் என சாரா சொல்ல மேடம்...டைம் ஆச்சு என போலீஸ் குரல் கொடுக்க இதோ வறேன் சார் என சொல்லி ரதி சாரவின் நெத்தியில் முத்தமிட ஹலோ ஹலோ ...ஓ கே நான் சொன்னதெல்லாம் புரிஞ்சிதா சுப்ரமணியம் ஜி என பரபரப்பாக பேசி கொண்டு வந்து போனை கட் செய்தான் விக்கி ரதி ஜி நீங்க எதுக்கும் கவல படாதீங்க நான் நம்ம லாயர் சுப்ரமணி கிட்ட பேசிட்டேன் அவர் உங்கள பெயில்ல எடுக்குறதுக்கான எல்லா பேப்பர் ஒர்க்ஸும் பண்ண அரம்பிச்சிட்டாரு கோர்ட்ல நம்ம ஆளு பேசுற பேச்சுல நீங்க போன ஸ்பீட்ல வெளிய வந்தூரவீங்க நம்ம சுப்புரமணி எக்ஸ்பிரியன்ஸ் அப்படி... நான் உங்க கூட வறேன் வாங்க போலாம் ரதிஜி சோ.. சாரா டார்லிங் டோன்ட் வொரி ஒ கே.. என விக்கி சொன்னதை கேட்டு சாரவிற்கு நம்பிக்கை வந்தது. சாரவின் கையை விட்டு விலகி ரதி செல்ல அவளை கண் இமைக்காமல் பார்த்து சாரவின் அருகில் சென்று அவள் தோளின் மேல் கை போட்டு தட்டி கொடுத்தான் மன்வீர்.
மெட்ராஸ் ஹயி கோர்ட்டில்.....
போதுமான ஆதாரங்களையும் சாட்சிகளையும் வைத்து பார்க்கும் போது திவான் குரூபின் தலைவரான தேவேஸ்வர் கொலை கொள்ளை கடத்தல் போன்ற பல குற்றங்களை செய்திரிப்பதாலும் அதற்கான சாட்சிகளும் ஆதாரங்களும் கட்சிதமாகவும் சரியாகவும் இருப்பதால் தேவேஸ்வர் மற்றும் அவருடன் கூட்டு சேந்து செயல்பட்ட தங்கவேலு டாக்டர் பிரசாந்த் கமிஸினர் மூர்த்தி பைனான்ஸ் மேனஜர் ராம்ஜி மற்றும் ஷீ வாங் ஆகியோரை குற்றவாளிகளென இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது ஆனால் தேவேஸ்வர் தங்கவேலு பிரசாந்த் ஆகிய மூவரும் தற்போது உயிரோடு இல்லாத காரணத்தால் மூர்த்தி ஷீ வாங் ராம்ஜி ஆகிய மூவரையும் அவர்கள் செய்த குற்றத்துக்கு ஏற்றவாறு சிறை தண்டனை வழங்கப்படும் அதுடுமில்லாமல் தன்னையும் தன் மகள் சாரா வையும் காப்பாற்றவே ரதி தன் கையில் கிடைத்த துப்பாக்கியில் தேவேஸ்வர் கொலை செய்து விட்டார் இது திட்டமிட்டோ முன் விரோதம் கொண்டோ செய்த கொலை அல்ல எதிர்பாராத சூழ்நிலையில் எதிர்பாரத விதமாக நடந்த செயல் என்பதால் ரதி அவர்களை ஐ. பி. சி செக்ஷன் 100யின் சட்ட பிரிவின் படி செல்ப் டிபின்ஸ் என்பதின் கீழ் அவரை நிரபராதி என நிருபித்து இந்த கோர்ட் விடுக்கிறது.
ம் மா... ம் மா என ஆனந்தமாக ஓடி வந்து ரதியை கட்டி பிடித்தால் சாரா ...ஜி.... நான் சொன்னல நம்ம லாயர் சுப்ரமணியா கொக்கா எப்டி வாதடுறானு பாத்தீங்களா பாயிண்ட் மேல பாயிண்ட் அவத்து விட்டதுல ஜட்ஜே நடு நடுங்கிடாறு என விக்கி சொல்லி கொண்டிருக்க