(Reading time: 17 - 33 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அர்ரெஸ்ட் பண்றோமென போலீஸ் அதிகாரி சொல்ல சாரி பார் தி இண்டெருப்ஷன் சார் அவங்க தேவேஸ்வர் வேணும்மே கொல்லல அவங்க அவங்களோட பொண்ணு சாரவ காப்பதவும் அவங்களையும் காப்பதிகவும் தான் இத செஞ்சாங்க இது மர்டர் இல்ல செல்ப் டிப்பன்ஸ் தன்ன யாரவுது கொல பண்ணவோ இல்ல ரேப் பன்ன்வோ வரும் போது தனியா இருக்க ஒரு பெண் யாரோட உதவியும் கடைக்காத அந்த பெண் வேறு எந்த வழியும் இல்லாம தன்ன  காப்பதிக்க அந்த நபர கொல செய்யலாம்னு சட்டதுலயே இருக்கு அது எங்கள விட உங்களுக்கே நல்லா தெரியும் என மன்வீர் போலீஸிடம் எடுத்து சொல்ல

எனக்கும் இங்க நடந்தது புரிது மிஸ்டர் மன்வீர் பட் நான் என்னோட டுயூட்ய செஞ்சாகனும் செல்ப் டிபின்ஸ் தான் எனக்கு புரிது பட் இப்போதைக்கு நான் இவங்கள கூட்டிட்டு போறேன் நீங்க மத்ததேல்லாம் உங்க லாயர் வெச்சி பாத்துகொங்க உடனே பெயிலுக்கு அப்ளை பண்ணுங்க மேடம் நாம போலம்மா என போலீஸ் சொல்ல ஒரே ஒரு நிமிஷம் சார் நான் பேசிட்டு வந்தூர்ரென் என ரதி சொல்ல ஓ.. கே... மேடம் சீக்கிரம் வந்தூருங்க என வாட்சை பார்த்து கொண்ட சொல்லி நகர்ந்தார் போலீஸ்.

இல்ல...இல்ல... அம்மா நான் உங்கள விட மாட்டேன் உங்கள நான் ஜெயிலுக்கு போக விட மாட்டேன் உங்கள நான் ஜெயிலுக்கு போக விட மாட்டேன் நீங்க எனக்கு வேணும் நீங்க என்ன இருக்க சொன்னப்ப நான் வெலகி போனேன் இப்ப நான்  உங்க கூட இருக்கணும்னு விரும்பும் போது நீங்க என்ன விட்டு ரொம்ப தூரம் விலகி போறீங்க நம்ம ரெண்டு பேரும் ஒன்னு சேர கூடாதுன்னு விதியில இருக்கு போல மன்வீர் ப்ளீஸ்... ப்ளீஸ்.... அம்மாவ கூட்டிட்டு போக வேணாம்னு சொல்லு என சாரா அழ தொடங்கினாள்.

சாரா... சாரா...நான் சொல்றத கேளு நீ என்னோட ப்ரேவ் கேல்ல அப்பா வோட கியூட் டெட்டி பியர்ல நீ தைரியமா ஸ்மார்ட்டா எதுக்கும் பயப்படாமா இந்த உலகத்த பேஸ் பண்ணனும் எனக்கு பிராமிஸ் பண்ணு சாரா கம் ஆன் மை கேள் என அவல் கண்ணீரை துடைத்த ரதியை கண்டு பிராமிஸ் மன்வீர் கண்டிப்பா நான் உங்கள மாரி தைரியமா ஸ்மார்ட்டா போல்டா இருப்பேன் என சாரா அவள் கையை பிடித்து சொல்ல ஆனா சாரா நீ ஒரு விஷயத்துல மட்டும் என்ன மாரி இருக்கவே இருக்காத ரிலேஷன்ஷிப்........உன்ன உண்மையா விரும்புற உனக்காக எதையும் துணிஞ்சு செய்யுற உண்ண மத்தவங்க கிட்ட விட்டு கொடுக்காம தன் உயிர பத்தி கூட கவல படாம உன்னோட உயிர காப்பாத்தி  நீ சந்தோஷமா இருக்கணும்னு உன் கூட கடைசி வரைக்கும் துணையா நிக்குற ஒருத்தன தான் நீ கணவனா தேர்தெடுகனும் எனக்கு தெரியும் இதெல்லாம் யார் கிட்ட இருக்குனு மன்வீர் ....என சொல்லி மன்வீரை பார்த்தால் ரதி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.