(Reading time: 21 - 41 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

இப்போது ஆச்சர்யமாக மாறியது.

"எப்படி நிலா...உன் பேஸ்ல அப்படியே எஸ்பிரேஷன்ஸ் மாறிட்டே இருக்கு" அவன் எதோ சினிமா பார்ப்பதை போல கன்னத்தில் கையை வைத்து கொண்டு அவளின் முகத்தை பார்க்க, அவளையும் அறியாமல் அவள் முகம் சிவந்தது.

"ஐ லைக் இட் நிலா. உன் கன்னம் இப்படி அப்பப்போ பிங்க் கலர்ல மாறுது தெரியுமா...அப்போ யூ லுக் வெரி பியூடிபுல்" அவள் மனதோரம் காத்து வைத்த அவளின் தடை

...
This story is now available on Chillzee KiMo.
...

னலோர இருக்கையில் அமர்ந்திருந்த வெண்ணிலாவின் முன்னேற்றி முடியை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தது காற்று. அவள் மனம் முழுதும் பிருத்வி சொன்ன ஒவ்வோரு வார்த்தைகளும் ரீங்காரமிட்டபடி இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.