Page 9 of 11
ஏதோ ஒரு மந்திரத்திற்கு கண்டுண்டது போல இருந்தது வெண்ணிலாவிற்கு. அவள் உடல் அனிச்சையாக இயங்கியது, அவள் கால்கள் அவளின் இல்லம் நோக்கி சென்றது, வீட்டில் இருந்தவர்களுடன் பேசியது, சாப்பிட்டது என எதுவுமே அவள் அறிவோடு செய்யப்படவில்லை. காதல் கொண்ட மனம் அல்லவா...தனிமையை தேடிக்கொண்டிருந்தது...இரவு படுக்கையில் சீக்கிரமே வந்து படுத்தாள் எப்போதையும் விட.
"ஐ லைக் இட்...இந்த மாதிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ு காலைல தான் பேசுனேன். மேடம் பயங்கர எக்ஸைட்டேடா இருக்கா. நாளைக்கு போயி பேசணும்..." - வெண்ணிலா
"சூப்பர்ல அக்கா, லவ் பண்ணி அதுவும் பேரன்ட்ஸ் பெர்மிஷனோட கல்யாணம் பண்றது..." -தேனு