(Reading time: 20 - 40 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

அவள் என்ன பேசினாளோ எனக்குத் தெரியாது. ஆனால் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்தது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவளுடைய கனவு என்ன என்று எனக்குத் தெரியும். பணக்காரியாக வாழ வேண்டும் என்பதுதான் அவளுடைய ஆசை. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் எங்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுதியில் தங்கி அவள் வேலை பார்

...
This story is now available on Chillzee KiMo.
...

என் தங்கைக்குக் கிடைக்க வேண்டிய வாழ்க்கை. அது எனக்கு முன்பே புரிந்திருக்க வேண்டும். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். உங்களுக்குத் துன்பத்தைக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.