Page 6 of 10
கொடுத்துக் கொண்டு இந்த வீட்டில் நான் வாழ விரும்பவில்லை. உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் நானே உங்கள் வாழ்க்கையை விட்டு விலகிக் கொள்கிறேன். நீங்கள் என் தங்கையிடம் சென்று மறுபடியும் பேசுங்கள். ஏற்கனவே நீங்கள் கைவிட்டுப் போன வருத்தத்தில் இருப்பாள். இப்போது நீங்கள் போய் பேசினால் அவள் ஒருவேளை ஏற்றுக் கொள்ளலாம். அவள் ... ல்லப் பெண் தன் மகனின் வாழ்க்கையை மலரவைத்துவிடுவாள் என்று தேவிகா இந்தத் திருமணத்தை நடத்தத் துணிந்ததும்
This story is now available on Chillzee KiMo.
...