Page 17 of 29
தாயையும் அழைத்துக்கொண்டு வெளியே காருக்குள் சென்றான். தேவாவும் வைஷூவோட உடைமைகளை டிக்கியில் வைத்துக்கொண்டிருந்ததை பார்த்த வைஷூ
”என்ன அத்தான் நாம ஊருக்கு போறோமா” என கேட்க
”ஆமாம் நான் வள்ளி அத்தை கிட்ட போறேன்”
அவனின் பதிலால் குழம்பியவள்
”என்ன அத்தான் சொல்றீங்க நீங்க அம்மாவை பார்க்க போறீங் ... ரமாக மீசையை முறுக்கிக் கொண்டு நல்லபெருமாளிடம் வந்தான் ”தாத்தா என்ன சௌக்கியமா” என ஏற்றி இறக்கி கித்தாய்ப்பாக கேட்டான் ஆதி அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு
This story is now available on Chillzee KiMo.
...