Page 18 of 29
”என்னலே பொடி பயலே என் முன்னாடியே மீசையை முறுக்கிறியோ எங்கடா வந்த”
”நீங்கதான் சொன்னீங்களே வீட்டுக்கு பெரியவன் மூத்தவன்னு நீங்க சொன்னத நம்பிதான் வந்திருக்கேன் உங்ககிட்ட ஒரு காரியம் ஆகனும்”
”என்னடா பொடிவைச்சி பேசற என்ன சங்கதி”
”நான் ஒரு ஜோலியா வெளியூருக்குப் போறேன் என் வீட்டு பொம்பளைங்கள தனியாவி்ட்டா காலிபய ... த்திரமா பார்த்துக்க முடியும்ங்கற நம்பிக்கையில இங்க அவங்களை விட்டுட்டுப் போறேன் நான் சீக்கிரமா வந்துடுவேன் அதுவரைக்கும் உங்க வீட்ல தங்க வைச்சிக்க
This story is now available on Chillzee KiMo.
...