Page 15 of 29
”அத்தான் நீங்களா இப்படி பேசறது” என ஆச்சர்யமாக கேட்க அதற்கு அவனும்
”அட வாம்மா முக்கியமான விசயம் ஒண்ணு பேசனும் அதை நீ கேட்டேன்னு வை ரொம்ப சந்தோசப்படுவ அதுக்கான ஏற்பாடுகளை கூட நான் செய்துட்டேன் தெரியுமா சீக்கிரம் வா வைஷூ” என அவன் சந்தோஷத்தில் குதிக்க அவளுக்கு என்ன ஆயிற்றோ ஏது ஆயிற்றோ என தெரிந்து கொள்ள நினைத்தாலும் வெறும் டவ ... யில் அழகாக தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்தாள் அதை பார்த்ததும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ”வைஷூ நீ ரொம்ப அழகாயிருக்க சரி வா நேரம் இல்ல உனக்கு டிபன் ஊட்டனும்”
This story is now available on Chillzee KiMo.
...