(Reading time: 49 - 97 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

வைஷூவை பிடிக்கல நாளைக்கு பிடிக்கலாம் அப்ப அவரு அவளை உனக்கு கலயாணம் பண்ணி வச்சி அழகு பார்ப்பார்னா நினைக்கிற நீதான் அவர்கூட சண்டை போட்டுட்டு வெளியே வந்துட்டியே

பத்தாததுக்கு அவர் பையனை வேற வெட்டுவேன்னு அருவாளு கொண்டு போயி மிரட்டியிருக்க இது போதுமே அவருக்கு வள்ளிகிட்ட போய் ஆதி முரடன் என் பையனையே வெட்ட வந்தான் ஆனா இளமாறனும் கார்த்திகேயனும் நல்லவங்க படிச்சவங்க பொறுப்பான

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒற்றுமையையும் மறந்துடனும் ஆனா அம்மாதான் முக்கியம்னு நினைச்சாள்ன்னு வையேன் அவளுக்கு அவள் அம்மாவோட பலநாள் கனவு நிஜமாகும் குடும்பம் ஒண்ணு சேரும் ஊருக்குள்ளயும் நல்ல பேர் கிடைக்கும் ஆனா என்ன உன்னை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.