Page 7 of 29
”இல்லண்ணா பத்திரமாதான் இருக்கு”
”பத்திராமாவா இருக்கு இல்லயே நான் கேள்விப்பட்டேனே”
”என்ன கேள்விப்பட்டீங்க”
”நாங்க சினிமா பார்க்க வந்தோம் கூடவே எங்களை பாலோ பண்ணி இளங்கோ வந்ததை பார்த்த சில மர்ம கும்பல் அவனோட கடையை சூறையாடிட்டாங்களாமே நெசமாவா”
”நெசமாக்கிடலாம்ணா எப்படியோ தீபாவளி பொங்கலுக்கு டிரஸ் எடுக்க வேணாம் நான் பார்த்துக்கிறேன் அண்ணா” என சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
்பேன் ஆனா அவங்க சொல்ல மாட்டாங்க ஏன்னு கேட்டா நான் எல்லாத்தையும் சொன்னா உனக்கு அங்க போகனும் எல்லாத்தையும் பார்க்கனும்னு தோனும் அதான் சொல்லலைன்னாங்க”