Page 9 of 29
தேவையான நகையெல்லாம் வாங்கி்க்கலாம் சரியா வா வா” என அவளை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றான்.
அந்த பிரபலமான நகைகடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தில் பத்திரமாக கைபிடித்துக்கொண்டே உள்ளே சென்றவன் அவளுக்காக விதவிதமாக கல்யாணத்திற்கு தேவையான அனைத்து நகைகளையும் வாங்கிக்கொண்டான்
மறக்காமல் அம்மையப்பன் பொறித்த தாலியையும் வாங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்ப கிளம்பலாம். ஆத்தாகிட்ட கல்யாணத்தைப் பத்தி நீ எதுவும் சொல்லாத நான் விசயம் சொல்லிக்கிறேன். நீ இதை பத்திரமா உன்னோட ரூம்ல வச்சிக்க” என்றான் ஆதிநாதன்