(Reading time: 49 - 97 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”ம்”

”எழும்மா”

”ம்ஹூம்”

”சரியா போச்சி நான் இங்கிருந்து போகனுமே யாராவது பார்த்தா தப்பாயிடும்மா”

”ம்”

”டேய் எழுடா என் செல்லம்ல” என அவன் அசைக்கவும் மெல்ல எழுந்தவள் கண்ணை கசக்கிக்கொண்டே அவனை பார்த்துச் சிரித்தாள்.

”அத்தான்”

”ம் எப்ப என் மேல படுத்த”

”நான் அப்பவே எழுந்திருச்சிட்டேன் அத்தான். நீங்க என் பக்கத்தில உட்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பதையும் தங்களையே அவன் அவ்வப்போது பார்ப்பதையும் கண்டவன் தேவாவிற்கு போன் செய்தான்.

”டேய் தேவா”

”சொல்லுண்ணா”

”நம்ம இளங்கோவோட ஜவுளி கடையில எந்த ஆபத்தும் இல்லையே”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.