Page 15 of 17
என்றவன் தன் தந்தையைப் பார்த்தான்.
"அப்பா. நீங்க இவங்களுக்கு எவ்வளவு உதவி செய்யனும்னு நினைக்கறீங்களோ அதை செக்கா கொடுத்துடுங்க. அவங்க கிளம்பட்டும்." என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டான்.
தன் தந்தை எவ்வளவு பணம் கொடுக்கிறார் என்பதைக் கூட அவன் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
மறந்தும் கூட அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடிச்சுப் போய்க்கிறேன்." மறுத்தாள்.
"இல்லம்மா. ஐயா உங்களுக்கு நேராத்தானே சொல்லிட்டுப் போனாங்க. நீங்க வாங்க. நானே