Page 16 of 17
உங்களை விட்டுடறேன்."
மரியாதையாகப் பேசும் அவனைக் கண்டு குன்றிப் போனாள். பேசாமல் அவன் கார் கதவைத் திறந்துவிட ஏறி அமர்ந்தாள். தான் செல்ல வேண்டிய இடத்தைக் கூறிவிட்டு இருக்கையில் பட்டும் படாமலும் அமர்ந்தாள். உரிமையோடு சென்றிருக்க வேண்டியவள். இப்போது தான் செய்த தவறு மனதைக் குத்துகிறது.
இங்கே இருக்கிறவர்கள் எல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
ியே செய்தான். ஏற்கனவே மகன் மேல் உயிராய் இருக்கும் தேவிகாவைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
அப்படிப்பட்டவள் உயிரோடு இல்லை என்பதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறான்?