தம்பியோடவே கிலம்பியாச்சி.
இப்போ போய் திடீர்னு இப்படி சொல்ரீங்கலே...
இல்லை மாமா எனக்கும் ஆசை தான் கலந்துக்கொல்ல என்ன செய்வது மாமா.? நீங்க யார் வராங்கலோ அவங்க எல்லாரையும் கூட்டிப்பாேங்க . அம்மூ மட்டும் தனியா வீட்டில் இருப்பாளே என்று அவர் வாய்விட்டு யோசிக்க.
நீ போகலையா என்றான் கண்களால்.
இல்லை என்றாள் அவனை போலவே.
நான் சொன்னதும் அம்மூ அவர் வரமுடியாதுனு நினைகிறேன்பா. நீங்க போய் சந்தோஷமா சாமி கும்பிட்டு இங்கயே வந்தடுங்கல் என்றாள் என்றார்.
கொஞ்ச நேரம் யோசித்தவன் மாமா எப்பா கோவிலுக்கு போரீங்க? வெள்ளிகிழமை காலையில் அங்கே பூஜை பா. சரி மாமா நான் அம்மூவை கூடிகிட்டு நேரா அங்கயே வந்துடுறேன் வியழக்கிழமை ஓகே தானே?
சூப்பர் பா என்றார் தாத்தா.
பரமூ தாத்தா பேத்தியோடு தங்க வந்ததாகவும் இப்போது போய்விட்டு அவர்கள் வரும்போது கூடவே வருவதாகவும் கூரிவிட்டு விடைப்பெற்றனர்.
அனைவரும் ஒரு வசதியான சொகுசு வண்டியில் கிலபிவிட கணவனும் மனைவியும் மட்டுமே அந்த வீட்டில். வாட்ச்மேன் சங்கரன் மற்றும் அவன் மனைவி இருவரைமட்டும் நிருத்திக் கொண்டு அனைவருக்கும் சம்பலத்துடன் ஒரு வார லீவு கொடுத்து அனப்பிவிட்டாள் பௌவ்.
கலையில் டிப்பனை அருந்திவிட்டு தான் அனைவரும் கிலம்பியது எனவே ஈஷ்வரும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினான் ஆபீசுக்கு.
அவனுக்காக அவனுக்கு கீழ் வேலை செய்யபோகும் இன்ஸ்பெக்டர்கள் காண்ஸ்டபுல்கள் அனைவரும் காத்து இருந்தனர்.
வாசலில் அவன் காரில் இருந்து இரங்கியதும் ஒருவன் பெரிய பொக்கேவுடன் காத்திருந்தான். வணக்கம் சார் நான் தான் கணகு. என்று தன்னை அரிமுகப்படுத்திக் கொண்டான். அவனைப்பார்தாலே ரௌடி தாதா என்பது பக்காவாக தெரிந்தது. ம்ம்ம் சரி அதுக்கு நான் என்னங்க செய்யனும் என்றான் ஈஷ்வர் அசால்டாக.
அட பாரு டா ஏதோ புதுசா வந்த ஏசி ஆச்சேனு நானே நேருல வந்திருக்கேன். இனி உன் தேவைகாக என்ன தேடி நீ தான் வரனும் ஏசிபி.
டேய் போட என்றான் அசால்டாக. அதர்குல் அங்கே வந்த சஞ்ஜீவி ப்ரகாஷ். டேய் ஏன்டா