Page 2 of 22
அந்தப் பெண் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியதுதான் மிச்சம்.
காளி தானே அவனைக் கவனித்துக் கொள்வதாகக் கூறினான்.
"ஐயா. தம்பியைக் காட்டிலும் எனக்கு வேறு எதுவும் முக்கியம் இல்லைங்கய்யா. டாக்டர்கிட்ட சொல்லி இரண்டு நாட்கள் எனக்கு பயிற்சி கொடுக்கச் சொல்லுங்கய்யா. நானே தம்பிக்கு எல்லாம் செய்யறேன். ஏத ... pan>.
பிரியாவை (இனி அந்தப் பெண் என்று சொல்லாமல் பிரியா என்றே அழைப்போம்). "பிரியாம்மா."
This story is now available on Chillzee KiMo.
...