Page 4 of 22
அவன் சொல்ல அவள் கண்களை மூடிக் கொண்டாள்.
அவன் மெல்ல அறையை விட்டு வெளியில் வந்தான்.
அவன் கிளம்பும்போதே ராம்மோகன் தான் சிவபாலனிடம் பேசிவிட்டதாகக் கூறினார்.
"அண்ணா அண்ணா" என்று பாசத்துடன் அழைக்கும் அவளை ஏமாற்றுகிறோமோ என்ற எண்ணம் அவன் மனதில் அலைமோதியது.
இருந்தாலும் அநாதரவான நிலையில் பழைய நினைவுகளும் மறந்திருக்க அவள் எங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சுட்டுப் போகலாம். இப்போதைக்கு மாத்திரைகள் கொடுத்திருக்கிறேன். அது சரியானதும் மீண்டும் அவளை அழைத்து வரனும். இடையில் பிரச்சினை என்றால் அழைச்சுட்டு