Page 3 of 22
வாத்சல்யமான அழைப்புடன் உள்ளே நுழைந்தான் காளி.
அவனைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது.
"அண்ணா." என்று அவனை நோக்கிக் கையை நீட்டினாள்.
அதைப் பற்றிக் கொண்டவன் அவளருகே அமர்ந்தான். எழ முயன்றாள்.
"வேண்டாம்மா. அப்படியே படுத்திரு." என்றான். அவளும் படுத்துக் கொண்டாள் ... போன்று வருத்தமுடன் இருந்தாள். "இப்ப நாம முதலாளி வீட்டில்தாம்மா இருக்கிறோம். சரிம்மா நீ ரெஸ்ட் எடு. நான் டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்."
This story is now available on Chillzee KiMo.
...