Page 6 of 22
மிரண்டு விழித்துக் கொண்டிருந்தவளை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
உள்ளே வந்தவள் ராம்மோகனைக் கண்டு கரம் குவித்தாள். அவர் புன்னகைத்தார்.
"வாம்மா. நல்லாருக்கியா?"
"நல்லாருக்கேங்கய்யா."
"போச்சுடா. உனக்கும் நான் அய்யாவா?" அவர் சிரித்தார்.
அவளை நன்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
ாலை அணிவித்திருந்த அந்தப் புகைப்படத்தின் முன் போய் நின்றாள்.
"நம்ம முதலாளியம்மா. மூனு மாசம் முன்னே தவறிட்டாங்க." என்றான் குரலில் சொல்லவொனா