Page 22 of 25
போகும் வழியெங்கும் பரவசமாக இருந்தான். பெட்டியில் இருந்து சாந்தினி வாங்கிய உடையையும் அவளது போட்டோவையும் கையில் வைத்து பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தான்.
முழுதாக 2 மணி நேரம் கடந்த நிலையில் ஓய்வெடுக்க எண்ணி கண்கள் மூடிய நேரம் அவனது செல்போன் அழைத்தது. யார் என்னவென பார்க்க அது புது நெம்பராக இருக்கவே குழம்பியபடியே எடுத்துப் பேசினான் ... ா
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ சாப்பிட்டேன் ஆமா நீங்க சாப்பிட்டிங்களா”
”சாப்பிட்டு இப்ப ஊருக்கு போயிட்டு இருக்கேன்”
”ஊருக்கா எந்த ஊருக்கு”