Page 16 of 25
”இருந்தாலும் இவங்களோட வேகத்தைப் பார்த்தா பயமாதான் இருக்கு, பொண்ணு பார்த்த அன்னிக்கே இவங்க ரெண்டு பேரும் முத்தம் கொடுத்துக்கிட்டதா என் பேத்தி சொன்னா”
”அத்தை” என அச்சத்தில் அலறிய சுசித்ராவிடம்
”ஷ் அமைதி, பொறு, ஏன் பயப்படற, இப்ப இருக்கிற புள்ளைகள் மேல ... ிவிட்டு சாந்தினியிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”சாந்தினி எப்படியிருக்கம்மா, வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா” என சுசித்ரா பேச அவளும் சிரித்த முகத்துடனே