Page 15 of 25
ஆசைப்படறேன் சாந்தினி”
”சரி உங்க இஷ்டம் ஆமா, எப்ப திருமணம் செய்துக்கப் போறோம்”
”அடுத்து வரக்கூடிய பௌர்ணமி, அன்னிக்கே உனக்கும் எனக்கும் பகவதி அம்மன் கோயில்ல அவளோட முன்னிலையில அவளையே சாட்சியா வைச்சி உன் கழுத்தில் நான் திருமாங்கல்யத்தை அணிவிக்கறேன், உன்னை முறைப்படி என் மனைவியா ஏத்துக்கறேன்“ <
...
This story is now available on Chillzee KiMo.
...
இவங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைச்சிடறது நல்லது இல்லைன்னா”
”அய்யோ அத்தை அப்படி சொல்லாதீங்க, அதான் கல்யாண நாளை குறிச்சிட்டாங்களே இனி பயமெதுக்கு”