Page 13 of 25
அதைக் கேட்டவன் அவளை தன்னுடன் இணைத்துக் கொண்டு மெல்ல கண்கள் மூடினான். அவளும் அவனது அரவணைப்பில் அவனது உடல் வெப்பத்தின் கதகதப்பில் சுகமாக கண்கள் மூடி அந்த இன்பத்தை ரசிக்கலானாள்.
சில நொடிகள் கடந்ததும் சந்திரன் சாந்தினியை விட்டு விலகினான். அவளோ ஏக்கமாகப் பார்க்க அவனோ
”எனக்கு ஒரு ஆசை நிறைவேத்துவியா”
”சொல்லுங்க ... ம்பம்
This story is now available on Chillzee KiMo.
...