Page 17 of 25
”நான் நல்லாயிருக்கேன் அத்தை” என்றாள் உரிமையாக அதைக் கேட்டவர்
”சந்துருகிட்ட பேச வந்திருக்கியா”
”ஆமாம் இல்லை அது நான் வந்து அவங்களுக்காக வரலை, சும்மா வந்தேன் ஆமா ஏன் வந்தேன், நான் வந்து ரொம்ப நேரமாச்சி, நான் கிளம்பறேன் அத்தை, வீட்ல என்னை தேடுவாங்க” என ... எப்ப நாங்க பார்ப்போமோ
This story is now available on Chillzee KiMo.
...
”வர்ற பௌர்ணமி அன்னிக்கு பார்க்கலாம்”
”அன்னிக்கு என்ன விசேஷம்”
“அன்னிக்கு உனக்கு கல்யாணம்”