Page 20 of 25
”பிடிக்காதுதான் ஆனா, அவருக்கு இது பிடிச்சிருக்கேம்மா அவருக்கு பிடிச்சா அது எனக்கும் பிடிச்ச மாதிரிதான்ம்மா” என்றாள் மகிழ்ச்சியாக, அவளின் பேச்சைக் கேட்டு மனதுக்குள் பூரித்துப் போனவர்
”ஒரு நல்ல மனைவி எப்படியிருக்கனும்னு உனக்கு நான் சொல்லித்தர தேவையில்லை, நீயே பக்குவமாயிட்ட நல்லது நல்லது,
...
This story is now available on Chillzee KiMo.
...
ஊரை பத்தியே எனக்குத் தெரியாது, உங்களை கூட்டிட்டு போனா எனக்குத்தான் கஷ்டம், அதனால நீங்க இங்க இருங்க, நான் முதல்ல போய் அந்த ஊரை பத்தி விசாரிச்சிட்டு