Page 18 of 25
”பாட்டி” என சந்துரு ஆச்சர்யமாக அலற பாட்டியோ
”ஆமாம் இன்னும் எத்தனை நாள் இருக்கு, கொஞ்ச நாள்தானே அதுவரைக்கும் உன்னால பொறுத்துக்க முடியாதா என்ன”
”ஓ தாராளமா நான் காத்திருக்கேன் பாட்டி”
”அதுக்குள்ள உன் வேலையை பத்தி யோசி, திடீர்ன்னு இடமாற்றம் சொல்லிட்டாங்களே, ... னைச்சா சீக்கிரமா கல்யாண வேலைகளை முடி
This story is now available on Chillzee KiMo.
...