Page 19 of 25
அதைக்கேட்ட இரு பெண்களும் சிரித்தனர்
”என் பையனுக்கு பொறுப்பு வந்துடுச்சி, இனி எனக்கு கவலையில்லை அவனே அவனை பார்த்துக்குவான், நான் என் வேலையை போய் பார்க்கிறேன்” என சொல்லியபடியே சுசித்ரா சென்றுவிட பாட்டியோ தன் பேரன் சந்துருவிடம்
”நீ நினைச்சது நடக்கும் சந்துரு, எப்பவுமே நீ சந்தோஷமா இருக்கனும் ... கொடுக்காம சப்போர்ட் பேசறியா
This story is now available on Chillzee KiMo.
...