Page 14 of 29
”என்னது யாருமேயில்லை” என ஹர்ஷா கேட்க உடனே சூர்யா வீட்டு பக்கத்தில் இருந்த கொட்டகை ஆட்களிடம் விசாரித்து தெரிந்துக் கொண்டு வந்து ஹர்ஷாவிடம் விசயம் சொன்னான்
”உனக்காக கட்டற மாளிகையை பார்க்க எல்லாரும் போயிருக்காங்க” என்றான் வெறுப்பாக
”ஓ அப்ப வீடு கட்டி முடியப் போகுதா”
”ஆமாம் சீக்கிரமா ... ாருமில்லை இதான் சரியான நேரம்
This story is now available on Chillzee KiMo.
...