Page 15 of 29
”எதுக்கு இப்ப வெட்கப்படற இதப்பாரு நான் ஒண்ணும் உன்கிட்ட ரொமான்ஸ் பண்ண வரலை உன்கிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன்” என சொல்ல அவளோ வியப்புடன் பார்த்தாள்
”எதுக்கு” என கேட்க
”அதான் தியேட்டர்ல உன் மேல நான் கோபப்பட்டதுக்காக”
“அதை நான் அப்பவே மறந்துட்டேன்” என்றவள் அவனிடம்<
...
This story is now available on Chillzee KiMo.
...
ைத்து
”மாமான்னு கூப்பிடாத” என சொல்ல அவளோ
”மாமா” என்றாள் மறுபடியும் ஆசையாக அதற்குள் அங்கு மகேஸ்வரன் வரவும் சூர்யா உடனே