(Reading time: 47 - 93 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

நீயில்லாம எப்படி, எனக்கு இந்த ஊர்ல எதுவும் தெரியாதே நீயும் வாப்பாஎன அழைக்க அவனோ ஹர்ஷாவை பார்க்க அவளோ சிரித்த முகத்துடன் இருக்கவே

நான் எதுக்கு வரனும், நீங்களே போய் வாங்க, கடை பேர் சொல்றேன் ஆட்டோல போய்ட்டு வந்துடுங்கஎன சொல்ல அதற்கு அவள் ஒப்புக் கொள்ளவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

்தா என் கூட வேலை செய்றவங்க என்கிட்ட இயல்பா பழகுவாங்கள்ல, இன்னும் என்னை டில்லியில இருந்து வந்தவளாதான் எல்லாரும் பார்க்கறாங்கப்பா, அந்த நினைப்பை முதல்ல மாத்தனும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.