(Reading time: 47 - 93 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

அதுக்கு என்னோட ட்ரஸ்ஸிங் ஸ்டைலை மாத்தனும்னு நினைக்கிறேன்பா” என சொல்ல அதைப்புரிந்துக் கொண்டவரும் உடனே சூர்யாவை அழைத்து விசயத்தை சொல்ல அவனோ

இந்த ஊர்ல இருக்கற பொண்ணுங்க பெரிசா என்ன ட்ரஸ் போடுவாங்க சுடிதார் இல்லைன்னா பாவாடை தாவணி விட்டா சேலை, அது உங்க பொண்ணுக்கு கட்ட வராது எதுக்கு ரிஸ்க் பேசாம எப்பவும் போல துணியை எடுத்துக் கொடுத்துடுங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

மாம் என தலையாட்டவே சூர்யாவோ தலையில் அடித்துக் கொண்டான்

மகேசு நீங்க இதுக்கு வராமலே இருக்கலாம், உங்க பொண்ணு என்ன சொன்னாலும் தலையை ஆட்டுவீங்களா

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.