Page 22 of 29
எங்கப்பாகிட்ட இதையெல்லாம் எதிர்பார்த்தேன் ராஜகுமாரா ஆனா, அவர்கிட்ட எனக்கு கிடைக்கலை ஆனா, உங்ககிட்ட அது கிடைக்கறப்ப உண்மையிலயே நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன், சொல்லப் போனா விருப்பம் இல்லாத உங்களை தொந்தரவு செய்றது கஷ்டமா இருந்தாலும் நான் நேசிச்ச ஒருத்தரோட அருகாமையும் அரவணைப்பும் வேணும்னு தோணிச்சி, அதான் உங்களுக்கு பிடிக்கலைன்னாலும் சி ... ்டல்ல நீ
This story is now available on Chillzee KiMo.
...
”மகேசு மகேசு” என சத்தமாக அழைக்க அவளோ சிரித்தாள்