Page 26 of 29
புடவையாம் இன்னும் முடிக்கலையாம், பாவம் என் பொண்ணு கவலையா இருக்கா நீ பாட்டுக்கு தாமதமா வர்ற, வா வா வந்து வேலையை பாரு, நான் உனக்கு உதவி செய்றேன் நாம எல்லாரும் சேர்ந்து சீக்கிரமாவே இந்த புடவையை முடிக்கனும் வாப்பா வா வா” என அழைக்க அவனுக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது.
ஹர்ஷாவை நினைத்து பயந்தவன் மகேசுவின் உற்சாகத்தைக்கண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
span>ஆனால் இன்று அதிசயமாக ஹர்ஷாவே அனைவருக்கும் பரிமாறிவிட்டு தனக்கும் பரிமாறிக் கொண்டு சாப்பிடலானாள்.
அவளது இந்த புதிய செயல் அனைவரையும் கவர்ந்தது அவளிடம் தெரிந்த மாற்றத்தைக்கண்டு