Page 23 of 29
”எதுக்கு சிரிக்கற இரு இரு உன் அப்பாகிட்ட உன்னை மாட்டிவிடறேன்” என சூர்யா சொல்ல அதற்கு அவளோ
”தாராளமா அப்பவாவது நம்ம காதல் விவகாரம் அவருக்கு தெரிஞ்சி சீக்கிரமா நமக்கு கல்யாணம் ஆகட்டும் கூப்பிடுங்க சூர்யா, என்ன இன்னுமா அவர் வரலை நான் வேணா கூப்பிடவா அப்பா அப்பா” என அவள் கூப்பிட அரக்க பரக்க அவளிடம் வந்து அவளது வாய ... போதே பதட்டமாக வந்தார்
”சூர்யா சூர்யா” என அழைத்துக் கொண்டே வந்தவரைக்கண்டு திகைத்தான் சூர்யா ”என்னப்பா” என கேட்க அவரோ
This story is now available on Chillzee KiMo.
...