Page 19 of 29
”அவள் சொல்றதும் சரிதானேப்பா, எனக்கு இந்த காலத்தில இருக்கற பொண்ணுங்க போடற துணியெல்லாம் தெரியாதே”
”பாவாடை தாவணியெல்லாம் பல தலைமுறையா பொண்ணுங்க போடறாங்க மகேசு நீங்க இந்த ஊர்க்காரர்தானே நீங்க படிச்ச காலத்தில பார்த்திருப்பீங்களே”
”அது அப்ப இப்ப எல்லாம் மாறிடுச்சே, பாவாடை தாவணியிலும் பல மாற்றங்கள் வந்துடுச ... என்னது இன்னொரு நாளா” என சூர்யா அலற அதற்கு ஹர்ஷா சிரித்துவிட்டு ”இல்லைப்பா இதுவே போதும் வாங்க வீட்டுக்கு போகலாம்” என சொல்லவும் சூர்யா
This story is now available on Chillzee KiMo.
...