Page 21 of 29
ஒரு புறம் இவர்கள் பிசியாக இருக்க மறுபுறம் மைதானத்தில் சீட்டுகட்டு விளையாட்டு களைகட்டியது. அதில் மகேசுவையும் இழுத்துவிட்டான் சூர்யா
”எனக்கு இது தெரியாதே” என மகேசு சொல்ல
”சும்மா ஒரு கை போடுங்க” என சொல்லி அவருக்கு விளையாட்டை சொல்லிக் கொடுத்தபடியே தனது விளையாட்டையும் விளையாடினான்.
நேரம் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு பிடிச்சிருக்கு இப்படி தனக்காக ஒருத்தர் உருகி உருகி எல்லாம் செய்றதை யார்தான் விரும்பமாட்டாங்க, எனக்கும் இப்படி யாராவது இருந்தா நல்லாயிருக்கும்னு ஆசைப்பட்டேன்