Page 20 of 29
நிம்மதியாகி ஹர்ஷாவை மட்டும் ஆட்டோவில் ஏற்றினான்
”நீங்க வீட்டுக்கு போங்க”
”அப்பா வரலையா“
”நானும் அவரும் வெளிய போறோம்”
”எங்க”
”நண்பர்களோட கதை பேச”
”நானும் வரேன்”
”வேணாம்”
“ஏன்”
”அம்மா தாயே போதும் ... யிலரை பார்த்துட்டு வந்துடுவோம்
This story is now available on Chillzee KiMo.
...
“சரிம்மா” என சொல்ல அவளுக்கும் தனக்குமாக சாப்பாடு பரிமாறி சாப்பிட்டுவிட்டு இருவரும் டெயிலரை தேடிச் சென்றார்கள்