Page 12 of 15
"கண்டிப்பா டாக்டர்." என்று அவள் உறுதி கூறியிருந்தாள்.
அவள் மீது அவருக்கு நம்பிக்கையும் இருந்தது. அந்த விபத்தை அவள் வேண்டுமென்றே எதிர்கொண்டிருந்தாலும், அதனால் அவளுக்கு எது வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். அவள் தன் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் தன் தாயின் வார்த்தைகளுக்காகத் துணிந்து இறங்கியிருக்கிறாள் என்றால் ... ிட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
"அங்கிள். அவர் காஞ்சனாவைக் கூட மன்னித்துவிட வாய்ப்பிருக்கிறது. என்னை மன்னிக்கவே