Page 7 of 7
நினைத்தானோ!
"அப்பா!" என்று அவர்தம் அணைப்பில் சேர்ந்துத் தன்னுள் இருந்த குழந்தைத்தனத்தினை எல்லாம் அவரிடத்தில் அறிமுகம் செய்தான். அங்கே தந்தை-மகன் இருவரிடத்திலான பந்தம் தாய்மைக்கு நிகராக உருமாறி உலகினையே வென்றுக் காட்டியது!!
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Uyiril kalantha urave story main page
{kunena_discuss:1149}