Page 18 of 22
”வேற என்ன இருக்கு உன்கிட்ட, உருப்படியா இருந்திருந்தா நீயும் ஒரு கம்பெனிக்கு முதலாளியா இருந்திருப்ப, நானும் கம்பெனியில பங்கு கேட்டிருப்பேன்”
”பங்கு வேணா அப்பா கம்பெனியில இருந்து தரேனே, அதை விட்டுட்டு ரிசார்ட்டை என்னால தர முடியாது”
”உனக்கு உன் அக்காவை விட ரிசார்ட்தான் முக்கியமா போச்சா” என கோபமாக கேட்க அவனோ அதிர்ந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ிச்சேன்“
”என்ன கிண்டலா நீ ஒழுங்கா பிசினஸ் அது இதுன்னு செஞ்சிருந்தா, எனக்குன்னு சீர் வரிசையை நான் கேட்டிருப்பேன், நீ ஒரு சோம்பேறி உனக்குன்னு எதுவும் இல்லை அப்ப