Page 17 of 22
“நான் இப்ப பேசலைன்னா அப்புறம் எனக்கு எதுவும் கிடைக்காம ஏமாந்துப் போயிடுவேன்”
”யாரு உன்னை இப்ப ஏமாத்தினது, இந்த சொத்துல உனக்கும் பங்கு இருக்கு தெரியும்ல, வார்த்தையை விடாத அக்கா” என கார்த்திக் பேச அதற்கு அவளோ
”ஓ அப்படியா சரி தம்பிங்கற முறையில நீ எனக்கு என்ன சீர் செய்யப் போற சொல்லு”
”நானா சீரா அதான் தாத்தா இருக்காரே, அவர ... வாழற”
“இல்லைதான் ஆனா, அது எனக்குன்னு எங்கப்பா தந்தது அது எனக்கு ரொம்ப பிடிக்கும்” ”உன் அக்காவுக்காக அதை நீ தரமாட்டியா என்ன”
”ஆனா அக்கா வேற எதையாவது கேளேன்”
This story is now available on Chillzee KiMo.
...