Page 14 of 22
”அருள்” என அழைக்க அவனோ நின்று அவரை என்னவென பார்க்க
”ரொம்ப நன்றிப்பா”
”எதுக்கு”
”என் பசங்க வளர்ந்துட்டாங்கன்னு நினைச்சேன் ஆனா, அவங்க இன்னும் குழந்தையாதான் இருக்காங்கன்னு சொன்னியே அதுக்காக, அவங்க குழந்தையா இருந்தப்ப நான் அவங்களை வளர்க்கலை கவனிக்கலை இனிமேல நான் அவங்களை வளர்த்து பெரியவங்களா ஆக்கிடறேன்” என சொல்ல அவனும் குழம்பியப
...
This story is now available on Chillzee KiMo.
...
மதிக்காம இருந்தா எப்படி”
”இல்லைப்பா அது அவன் என் நண்பன்பா அந்த உரிமையிலப்பா பேசிட்டு போயிட்டான்பா” என நடுக்கத்துடன் வார்த்தைக்கு வார்த்தை அப்பா என சேர்த்துச் சொல்ல உடனே சத்யாகரன்