Page 11 of 22
கத்த அவளோ
”நீங்க என்னை திட்டறது கூட எனக்கு சந்தோஷமா இருக்கு” என சொல்ல அவனோ அதிர்ந்தான்.
”எதுக்கு ஓடி வர்ற ஆமா எங்க உங்கம்மா” என கேட்க அவளோ உடனே பதட்டமானாள்
”அம்மா இல்ல அப்பா வராரு” என சொல்ல அதைக் கேட்ட யுவன் உடனே படுக்கையை விட்டு எழுந்து நின்றான்.
அவனின் பக்கத்தில் சென்று நின்றுக் கொண்டாள் நந்தினி
இருவரின் செயலைக் கண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அவரிடம்
”சாருக்கு ஒண்ணுமில்லை சின்ன விசயத்தை ஏன் பெரிசாக்கறீங்க, டாக்டர் வந்து மருந்து கொடுத்தா அவருக்கு உடம்பு சரியாயிடும், இதுக்காக வீட்ல நடக்கற சந்தோஷமான