Page 10 of 22
”உன் தங்கச்சியை விட உனக்கு இந்த வேலைதான் முக்கியமா போச்சா, ம் அப்ப அவள் முக்கியம் இல்லை, ஒன்றரை லட்சம் சம்பளம் கொடுக்கற வேலையை தேடி நீ வந்திருக்க ஆனா, நான் மட்டும் பிசினஸ்க்காக பணத்தை சம்பாதிக்க ஓடக்கூடாது அப்படித்தானே ஆனா, ஒண்ணு அருள் நான் பரம்பரை பணக்காரன், நான் கூட காதலுக்காக எல்லாத்தையும் விட துணிஞ்சிட்டேன் ஆனா< ... ஏன் இப்படி ஓடி வர்ற விழப்போற” என திட்ட அவளோ பதட்டமாக வந்தவள் அவனின் திட்டலைக் கேட்டு சிரித்தாள்
”இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு சிரிக்கற உன்னை திட்டறேன் புரியலையா” என அருள்
This story is now available on Chillzee KiMo.
...