Page 12 of 22
நிகழ்ச்சியை நிறுத்தறது நியாயமில்லை” என அவரையே எதிர்த்துப் பேசிவிட்டான், அவரோ அருளை கூர்மையாகப் பார்த்தார். அதில் யுவனோ அருளை பார்த்து பேசாத என சைகை செய்ய அவனோ
”நீங்க ஒண்ணும் குழந்தையில்லை சார், உங்களை பார்த்துக்க உங்களால முடியாதா, உங்களுக்கு இன்னொருத்தர் துணை தேவைன்னா நீங்க என்ன பெரிய பிசினஸ்மேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
்து நொந்துப் போக அவர்களின் திருட்டுக்களையைக் கண்ட சத்யாகரோ இருவரும் ஏதோ தவறு செய்திருப்பதை புரிந்துக் கொண்டவர் அருளிடம்
”உன் பேர் என்ன”
”அருளாளன்”
”அருளாளனா இல்லை அருளா”