Page 13 of 22
”ரெண்டும் என் பேர்தான்“
”யுவன்கிட்ட வேலை செய்யறவன்தானே நீ, எனக்கு மதிப்பு தரனும்னு உனக்குத் தெரியலையா”
”மதிக்கனும்னா அதுக்கு ஏத்த வேலையை நீங்க செய்யனும் நீங்கதான் செய்யலையே”
”அப்படி நான் எதைச் செய்யலை“
”உங்க பையனையும் பொண்ணையும் வளர்த்த விதம் தப்பாயிருக்கு, அதைப் பார்த்ததால உங்களை மதிக்க எனக்கு தோணலை” என சட்டென சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ால்ட்டாக நின்றான்
சத்யாகரனோ அருளை பார்த்து
”நீ ஆபிசுக்கு போ, இன்னிக்கு யுவன் வரமாட்டான்”
என சொல்ல அவனும் சரியென்றான். வெளியே செல்ல முயன்றவனிடம்