Page 16 of 22
”வீட்ல சுப விசேஷம் நடக்குது வந்து கலந்துக்குங்க வாங்க” என சொல்லிவிட்டு சென்றுவிட அவர் சென்றதும் நந்தினி யுவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள், அவனும் துக்கத்தில் இருந்ததால் நந்தினிக்கு ஆறுதல் சொல்லும் அளவு தெம்பில்லாமல் போனான்.
நிச்சயதார்த்த ஏற்பாடுகள் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது. தீபாராணிக்காக பார்த்த மாப்பிள்ளை வீட்டாரும் அவரின் பக்க சொந்த பந்தங ... ை கொடுத்து என்னை அனுப்பி வைக்கலாம்னு நினைக்காதீங்க தாத்தா
This story is now available on Chillzee KiMo.
...
தீபாராணியின் தந்தையோ
”தீபா அமைதியா இரு, சபையில இப்படி நீ பேச கூடாது”