Page 5 of 22
கடிகாரத்தையே பார்த்தவனுக்கு ஒன்று புரிந்தது, தனது ஒவ்வொரு நிமிட நேரத்திற்கும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் ஆனால் உறங்கும் போது நேரம் வீணாகிறதே அந்த நேரத்தில் அவனது வியாபாரம் என்னவானது என தன்னையே கேள்வி கேட்டான். அவனுக்கு இப்போது வியாபாரத்தின் மீது விருப்பமில்லாமல் போனது, பணத்தின் மீது பற்றில்லாமல் போனது, ஆடம்பர வாழ்வின் மீது ... பலானான்
This story is now available on Chillzee KiMo.
...
”அஞ்சலி எழும்மா எழு” என அவளை எழுப்ப அவளும் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.
கண்கள் திறந்தாள், அழுது அழுது அவள் கண்கள் வீங்கிப் போய் சரியாக திறக்க முடியாமல்