Page 6 of 22
போனது கண்களும் சிவப்பாக இருக்கவே அவசரமாக அவளது நெற்றியில் கையை வைத்தான். தீயென சுட்டது. புரிந்துக் கொண்டான்.
”அஞ்சலி உனக்கு காய்ச்சல் அடிக்குது வா ஆஸ்பிட்டலுக்கு போகலாம்” என அழைக்க அவளோ முடியாது என்பது போல் தலையாட்டினாள்
”அஞ்சலி விளையாடாத வா எழுந்துரு, எதுக்கு வெறும் தரையில படுத்திருக்க தரை குளிர்ச்சியில உனக்கு க ... >
”அருள் நாங்க அவளை பார்த்துக்கறோம் உனக்கு நேரமாச்சி நீ கிளம்பு போப்பா” என அருளிடம் சொல்லி விட்டு அவரே மகளை ஆட்டோவுக்குள் அமர வைக்க முயல உதவி செய்ய வந்த அருளின் கரத்தை தட்டிவிட்டாள் அஞ்சலி,
This story is now available on Chillzee KiMo.
...